நாளை ஐனாதிபதியின் செயலாளரை சந்திக்கவுள்ள மாணவர் ஒன்றியம்

பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் நாளைய தினம் சந்திக்கவுள்ளனர்.
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட 2013/2014 கல்வியாண்டு மாணவர்களையும் உள்ளீர்க்குமாறு கோரிக்கையினை முன்வைப்பதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் நாளை காலை ஒன்பது மணியளவில் ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கவுள்ளனர்.