தம்பிலுவில் ரேஞ்சஸ் கிரிக்கட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பவுள்ளது

தம்பிலுவில் ரேஞ்சஸ் விளையாட்டுக்களகத்தின் 33வது ஆண்டு நிறைவு கிரிக்கட் சுற்றுப்போட்டி
தம்பிலுவில் ரேஞ்சஸ் விளையாட்டுக்களகத்தின் 33வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி 19.09.2020 ம் திகதி சனிக்கிழமை தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மைதானத்தில் மிகவும் கோலாகலமாக முறையில் ஆரம்பிக்கப்பவுள்ளது.
– Sathasivam Nirojan