நடுரோட்டில் டான்ஸ் ஆடிய விஜய் டிவி பிரியங்கா!

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. அவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள்.
பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே ரசிகர்களை காமெடியால் அதிகம் கவர்வது தான் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்க காரணம்.
தற்போது பிரியங்கா அவரது 31வது பிறந்தநாளை கொண்டாட லண்டனுக்கு சென்று இருக்கிறார்.
லண்டனில் நடுரோட்டில் டான்ஸ் ஆடி பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் பிரியங்கா. அந்த வீடியோவை நீங்களே பாருங்க..