IMF யோசனை நிறைவேற்றம்! – கூட்டமைப்பு புறக்கணிப்பு.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான யோசனை 95 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று
ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான யோசனைக்காக வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.
இதனிடையே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தார்.