இலங்கையின் புகழ் பெற்ற கலைஞர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் காலமானார்.

வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகம் , சினிமா என அனைத்து துறைகளிலும் செயல்பட்ட மூத்த இலங்கையின் புகழ் பெற்ற கலைஞர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் காலமானார்.
இவர் மதுரை வைத்தியசாலையில் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (29.04.2023) காலமானார்.
அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்