உள்ளூர் மாடுகளை இறச்சிக்காக வெட்டுவது இனி தடை
![](https://www.ceylonmirror.net/wp-content/uploads/2020/09/unnamed-5-2.jpg)
நாட்டில் மாடுகளை இறச்சிக்கு வெட்டுவதற்கு தடை விதிக்கும் தீர்மானத்தை அரசாங்க சபை இன்று நிறைவேற்றியுள்ளது.
இந்த திட்டத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ முன்வைத்தார்.
அதன்படி, உள்ளூர் மாடுகளை அறுக்காமல், தேவைப்பட்டால் மாட்டிறைச்சி இறக்குமதி செய்ய ஒரு திட்டம் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.