லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட உள்ளது.

2.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எரிவாயு விலை திருத்தப்படும் விதம் நாளை (03) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.