கலகடிஹேன உள்ளிட்ட பகுதியில் கடுமையான வாகன நெரிசல்.

கொழும்பு கண்டி வீதியின் கலகடிஹேன உள்ளிட்ட பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று அதிகாலை கண்டைனர் வண்டியொன்று குறித்த பகுதியில் கவிழ்ந்துள்ள காரணத்தினாலேயே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.