தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமனம்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளதுடன், அதன் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன் ஏனை உறுப்பினர்கள் கீழ் வருமாறு ,
டி.கே. ரேணுகா ஏகநாயக்க
சரத் காமினி டி சில்வா
தில்ஷான் கபில ஜயசூரிய
கணபதிப்பிள்ளை கருணாஹரன்