பழம்பெரும் பாடகர் டோனி ஹசன் காலமானார்.

ஹிந்தி பாடல்களால் இலங்கையர்களை மகிழ்வித்த டோனி ஹசன் தனது 73வது வயதில் காலமானார்.
டோனி ஹசன் அவர்களின் பூதவுடல், மாளிகாவத்தை, மல்லிகாராம வீதியில் அடக்கம் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் இன்று (17) மாலை 6.00 மணியளவில் மாளிகாவத்தை பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.