பாதுகாப்புத் தூண்களை மோதித் தள்ளிய இ.போ ச பேரூந்து.

கிளிநொச்சி A9 வீதி திரேசம்மாள் கோவில் அருகில் சற்று முன் வீதிப் பாதுகாப்புத் தூண்களை மோதித் தள்ளிய இ.போ ச பஸ் வண்டி எவருக்கும் பாரிய சேதமில்லை..
பூநகரிப் பயணிகள் அவதி…!
சற்று நேரத்தில் மாற்று பஸ் வண்டி வரவழைக்கப்பட்டு பயணிகள் பத்திரமாக அனுப்பி வைப்பு.. பாராட்ட வேண்டும்..!
