ஒளி – ஒலிபரப்பு சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சிகள்!

ஒளி – ஒலிபரப்பு சட்டமூலத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஊடக நிறுவனங்களுடன் இணைந்து நீதிமன்றம் செல்வதற்கு முடிவெடுத்துள்ளன.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விரிவாகக் கலந்துரையாடுவதற்கு ஊடக சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
மேலும், இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன.