மருத்துவ ஆய்வக ஊழியர் சுட்டுக்கொலை!

இன்று (21) காலை கொட்டாவ பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
30 வயதான மருத்துவ ஆய்வக ஊழியர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அவர் பணிபுரியும் கொட்டாவைக்கு அருகில் உள்ள மருத்துவ ஆய்வு மருத்துவ ஆய்வக ஊழியர் சுட்டுக்கொலை! , மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இக் கொலையை மேற்கொண்டுள்ளனர்.
பிஸ்டல் ரக துப்பாக்கியே கொலைக்கு பயன்பட்டிருக்கலாம் என விசாரணைகளின் தெரியவருகிறது . மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.