எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட விடுமுறை.

எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.