‘லியோ’ படத்தின் மூலம் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார் நடிகர் வையாபுரி.
விஜயின் ஆரம்பகால படங்கள் முதல் ‘வில்லு’ படம் வரை தொடர்ந்து நடித்து வந்தவர் வையாபுரி.
பெரிய இடைவெளிக்குப் பிறகு, லியோ படத்தின் மூலம், விஜயுடன் தனது பயணத்தை தொடங்கி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல்முறையாக நடிக்கிறார் வையாபுரி!