இலங்கை படையினரால் புதிய வீடு கையளிப்பு.

நேற்றைய 2023.06.29 தினம் விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியை சேர்ந்த வறிய குடும்பம் ஒன்றிற்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடு ஒன்று இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது.
குறித்த இந்நிகழ்விற்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு சி.ஜெயகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.