காட்டு யானையின் தாக்குதலில் பாடசாலை மாணவன் மரணம்!

கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஹலரத்கிந்த பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
– Sathasivam Nirojan