உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தது மேற்கிந்திய தீவுகள்! விளையாட்டு செய்திகள் By Jegan On Jul 1, 2023 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தது மேற்கிந்திய தீவுகள்! ஸ்காட்லாந்துக்கு எதிராக இன்று நடந்த தகுதிச் சுற்றில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது! உலககோப்பைமேற்கிந்திய தீவுகள் Share