விக்னேஸ்வரன் ரட்ணம் பிரித்தானியாவில் காலமானார் (மரண அறிவித்தல்)

யாழ்ப்பாணம் வசாவிளானைப் பிறப்பிடமாகவும் , பிரித்தானியா நியூ அடிங்டன் குரைடனை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் ரட்ணம் அவர்கள் கடந்த (16/06/2023) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
மேலதிக விபரங்களுக்கு :
https://www.riphall.com/2306240154