கண்டி SK Company உரிமையாளர் கந்தையா இராமச்சந்திரன் அவர்கள் காலமானார்

வியாபாரிமூலை பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவரும், கண்டியை வதிவிடமாகக் கொண்டவரும் , கண்டி SK Company உரிமையாளருமான கந்தையா இராமச்சந்திரன் அவர்கள் இறைபதமடைந்தார்.
மேலதிக விபரங்களுக்கு :
https://www.riphall.com/2307032335