தங்கப்பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ள ‘வீரத்தமிழ் மகன்’.

தங்கப்பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ள ‘வீரத்தமிழ் மகன்’ கணேசன் சுதாகரன்!
தாய்லாந்தில் கடந்த 11 ஆம் திகதி (2023.07.11) நடைபெற்ற ஆசிய ‘வூசு’ (WUSHU) போட்டியில் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளையைச் சேர்ந்த கணேசன் சுதாகரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இலங்கைகக்கும் , தமிழுக்கும்
பெருமை சேர்ந்த சுதாகரனுக்கு பல தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். நாமும் வாழ்த்துவோம்.