தமுகூ-இந்திய தூதுவர் சந்திப்பு வெள்ளிக்கிழமை…

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும். இந்திய தூதுவருக்கும் இடையில்,ஆகஸ்ட் 4ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பு இடம்பெற உள்ளது.
இந்திய தூதுவரின் அழைப்பை ஏற்று நிகழும் இச்சந்திப்பில் தமுகூவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.