யாழ். பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டவாறு சடலமாக மீட்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி தூக்கிட்டவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக கல்லூரிக்கு அருகில் உள்ள வீட்டில் உள்ள அறையில் யன்னலில் shoe லேசில் தொங்கியவாறு மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.