கொள்கலன் லொறியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்து.

கொள்கலன் லொறி மீது ரயில் மோதி விபத்து!
மீரிகம வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் லொறியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக பிரதான பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.