கோப்பாய் சந்தியில் சிக்னலை மீறிப் பாய்ந்த டிப்பரால், பெண் உத்தியோகத்தர் நசுங்கிப் பலி!!

சறகோப்பாய் சந்தியில் டிப்பர் மோதி கோப்பாய் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் கோப்பாய் தெற்கைச் சேர்ந்த கௌரிமலர் வயது 52 எனும் பெண் உத்தியோகத்தர் பலியாகியுள்ளார்.