இலங்கையில் புத்தல பகுதியில் சிறிய நிலநடுக்கம்.

புத்தல பகுதியில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, புத்தலவில் 2.4 ரிச்டர் அளவுகோலில் சிறிய நடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.