சிங்கப்பூரில் கவனம்! புகைமூட்டம் ஏற்பட வாய்ப்பு!

சிங்கப்பூரில் தற்போது வீசும் காற்றின் திசை மாறினால், புகைமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம்தெரிவித்துள்ளது. மக்கள் வெளியே செல்ல திட்டமிடுகையில் காறின் தரக்குறியீட்டை செக் செய்தபின் வெளியே செல்ல அறிவுறுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் தற்போது வீசும் காற்றின் திசை மாறினால், புகைமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. மக்கள் வெளியே செல்ல திட்டமிடுகையில் காறின் தரக்குறியீட்டை செக் செய்தபின் வெளியே செல்ல அறிவுறுத்தியுள்ளது.