அமெரிக்க இராஜாங்க அதிகாரிகளுடன் முன்னணியின் உறுப்பினர்கள் சந்திப்பு.

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க அதிகாரிகளைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ், அக்கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி வாசுகி சுதாகர் மற்றும் மகளிர் அணிச்செயலாளர் கிருபா கிரிதரன் ஆகியோர் இன்று சந்தித்தனர்.
இதன்போது தமிழினத்தின் அபிலாஷைகளையும் அவலங்களையும் அவர்கள் வலியுறுத்தினர்.