காஸா மருத்துவமனை தாக்குதலை கண்டித்து நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட. இலட்சக்காக்கான பலஸ்தீன மக்கள்.

காஸா மருத்துவமனை தாக்குதலை கண்டித்து நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட. இலட்சக்காக்கான பலஸ்தீன மக்கள் வீதிகளில் குவிந்தனர்.
இந்த தாக்குதலுக்கு எதிரி இஸ்ரேல் மிகப்பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.