திருமதி. சீதாதேவி சிவகுமாரன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் , வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சீதாதேவி சிவகுமாரன் அவர்கள் இன்று (21) இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள் மற்றும் நண்பர்களை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
மேலதிக விபரங்கள்: