வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
வல்லிபுர ஆழ்வார் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
யாழ்ப்பாணம் வடமராட்சி வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய இவ்வருட வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தற்போது நாட்டிலுள்ள கொரோணா நிலைமையினை கருத்திற் கொண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளிபேணப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் வல்லிபுர ஆழ்வார் கொடியேற்ற உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.