இன்று சனிக்கிழமை 1801 GMT நேரப்படி பௌர்ணமி (LIVE Link)
28-Oct-2023 சனிக்கிழமை 1801 GMT நேரப்படி நேர்த்தியான பௌர்ணமி அமைகின்றது – அதாவது சந்திரகிரகணம் – சூரியன், பூமி, சந்திரன் நேர் கோட்டில் இருப்பதினால் அது சந்திரகிரகணம்
( LIVE: Partial Lunar Eclipse – October 28/29, 2023 )
வானம் தெளிவாக இருந்தால், இந்த சந்திரகிரகணம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள் மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் ஒரு சிறிய பகுதியிலிருந்து தெரியும்