உலக கிண்ண போட்டியிலிருந்து வெளியேறிய முதல் அணி.

தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியிலிருந்து வெளியேறிய முதல் அணியாக பங்களாதேஷ் இடம்பிடித்துள்ளது.
நேற்றையதினம் இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் அந்த அணி உலக கிண்ண போட்டியிலிருந்து வெளியேறும் முதல் அணியாக இடம்பிடித்துள்ளது.
இதேவேளை வெளியிடப்பட்ட புள்ளி பட்டியலில் இலங்கை அணி ஏழாவது இடத்திற்கு வந்துள்ளது.