யாழ்.கரவெட்டி பொன்னம்பலம் தனபாக்கியவதி அவர்கள் இறைவனடி எய்தினார்

” இலக்குமி வாசா” கரணவாய் மத்தி,
யாழ்.கரவெட்டியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட
திருமதி. பொன்னம்பலம் தனபாக்கியவதி அவர்கள்
10.11.2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
மேலதிக விபரங்கள் : https://www.riphall.com/2311101831