சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணி.

இந்தியாவின் உத்தராகந்த் பகுதியில் இன்று காலை இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சில்க்யாரா முதல் உத்தரகாண்ட் வரை நான்கரை கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையின் 150 மீட்டர் நீளம் இடிந்து விழுந்தது.
உத்தரகாசியில் இருந்து யமுனோத்ரி வரையிலான தூரத்தை 26 கிலோ மீட்டர் குறைக்கும் நோக்கில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.