வரவு செலவுத் திட்டத்தின் இறுதிக் கட்டத் தயாரிப்பு.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (12) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இறுதிக் கட்டத் தயாரிப்பு மற்றும் சமர்ப்பிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.