சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர் இலங்கைக்குத் திடீர் விஜயம்!

சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.