மாலைதீவு பறந்தார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்ற இரவு நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவுக்குப் பயணமாகியுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் அங்கு சென்றுள்ளார்.
மாலைதீவு குடியரசு சதுக்கத்தில் இன்று (17) குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.