குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 35 பேர்.

குவைத் நாட்டிற்கு வேலை நிமித்தம் சென்று விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கையர்கள் இன்று (29) நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 33 பேர் வீட்டுப் பணியாளர்களும், 02 பேர் வீட்டுப் பணியாளர்களும் ஆவர்.