இலங்கை மற்றும் இந்திய தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று டுபாயில் நேற்று (01) இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் துபாய் சென்றிருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.