நான்கு மாவட்டங்களுக்கு இன்றும் விடுமுறை.

மிக்கியங் புயல் திவீரம் அடைந்த நிலையில் சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்து உத்தரவு விடுகிறது தமிழக அரசு.தனியார் நிறுவனங்களுக்கும் இந்த பொது விடுமுறை பொருந்தும் பால், குடிநீர், மின்சாரம், மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் வழமைபோல் இயங்கும்.