நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது

நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.