பல பொருள்களின் விலைகளை அதிரடியாகக் குறைத்தது சதொச.

லங்கா சதொச நிறுவனம் பல பொருள்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பானது இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்,

01) பால் மா – 10 ரூபாவால் குறைப்பு
02) இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425 கிராம்) – 55 ரூபாவால் குறைப்பு
03) உருளைக் கிழக்கு – 15 ரூபாவால் குறைப்பு
04) இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழக்கு – 15 ரூபாவால் குறைப்பு
05) சிவப்பு நாட்டு அரிசி – 08 ரூபாவால் குறைப்பு
06) வெள்ளை நாட்டு அரிசி – 07 ரூபாவால் குறைப்பு
07) கொண்டைக் கடலை – 05 ரூபாவால் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.