ஆத்ம விமோட்சனத்திற்கான ஆத்ம பலம் வேண்டி ஆன்மீக பாதயாத்திரை.

உடல்,உள ஆரோக்கியம் கருதி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மன்னார் உப்புக்குளம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் இருந்து திருக்கேதீச்சரம் பாலாவி தீர்த்தக்கரை வரையான 47வது ஆத்ம விமோட்சனத்திற்கான ஆத்ம பலம் வேண்டி ஆன்மீக பாதயாத்திரை பயணம் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணிக்கு ஆரம்பமானது…