ஜனாதிபதி ரணில் ஜனவரி வடக்குக்கு விஜயம்!
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2023/12/Ranil.jpg)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்பதற்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார் என்று கூறப்படுகின்றது.