மின் ஊழியர்கள் குறித்து அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு.

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இவ்வருடம் போனஸ் அல்லது ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மின் வாரிய தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2015ஆம் ஆண்டு முதல் மின்சார சபை ஊழியர்களுக்கு 20% சம்பள உயர்வை 3 வருடங்களுக்கு ஒரு முறை வழங்குவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.