2024 புதுவருடத்தை அடைந்த இரண்டாவது நாடு ஆஸ்திரேலியா.
2024 புதுவருடத்தை அடைந்த இரண்டாவது நாடு ஆஸ்திரேலியா
கான்பெரா: உலகின் 2வது நாடாக நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.