வீதிப்போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விளக்க கருத்தமர்வு.

இன்றைய தினம் வீதிப்போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விளக்க கருத்தமர்வு ஒட்டுசுட்டான் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை  மாணவர்களுக்கு நிகழ்த்தப்பட்டது.

அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு கருத்தமர்வாக இது இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.