வட மாகாண விளையாட்டு விழா சாதனைகள்.

வட_மாகாண_விளையாட்டு விழா 2020
வட மாகாண மாவட்டங்களுக்கு இடையிலான மேசைப்பந்தாட்ட போட்டியில் கிளிநொச்சி மாவட்ட சாதனைகள்.
1. பா_தனுசிகா தொடர்ந்து இரண்டாவது வருடமாக தனி நபர் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் தங்கம் வென்றார்.
2. குழு_ஆண்கள் – வெள்ளி பதக்கம்.
சோபிதன், கவிநிலவன், நிலக்சன், ஆர்வலன், மதுரன்
3. குழு_பெண்கள் – வெள்ளி பதக்கம்.
தனுசிகா, டர்ஜிகா, டிலானி, மயூரதா, அருள்விழி
4. ஆண்கள்_இரட்டையர் – வெள்ளி பதக்கம்
சோபிதன், கவிநிலவன்
5. பெண்கள்_இரட்டையர் – வெள்ளி பதக்கம்
டிலானி, டர்ஜிகா
6. கலப்பு_இரட்டையர் – வெள்ளி பதக்கம்
சோபிதன், தனுசியா
7. ஆண்கள்_தனிநபர் – வெண்கலம்
கவிநிலவன்