உலகத் தமிழர் விழாவில் அதிதியாக மனோ எம்.பி.! – தமிழக அரசின் அழைப்பில் இன்று சென்னை பயணம்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இம்மாதம் 11, 12 ஆம் திகதிகளில் சென்னையில் உலகத் தமிழர் விழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவில், தமிழக அரசின் அழைப்பையேற்றுக் கலந்துக்கொள்வதற்காகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று சென்னைக்குப் பயணித்துள்ளார்.